என் இலக்கியச் சிறு குறிப்பு:
பெயர்: நடராஜா கண்ணப்பு
பிறப்பு: யாழ்ப்பாணம், இலங்கை
நெதர்லாந்துப் பிரஜாவுரிமை
தொலைபேசி: 0031 (0) 317 423578
மின்னஞ்சல்: yknataraj@gmail.com
கல்வி
இலங்கை: பரமேஸ்வராக்கல்லூரி, ஸ்கந்தவரோதயாக்கல்லூரி, திறந்தவெளிப்பல்கலைக்கழகம்
நெதர்லாந்து:
Rijks university Utrecht: (மேடையரங்க விஞ்ஞானம்)
LOI: (ஆரம்ப மருத்துவவிஞ்ஞானம்- மருந்து முகாமையாளர்)
விசேட கனனிப்பயிற்சிகள: System management
கலைத்துறை வாழ்வு:
எழுதிய இயக்கி நடித்த நாடகங்கள் 50க்கு மேல் அவற்றில் விருது பெற்ற படைப்புக்கள்:
1. இதயம் இருள்கின்றது ( தங்கப்பதக்கம் பரிசு)
2. விழித்தெழு (தங்கப்பதக்கம் பரிசு)
3. ஓ! மானிடமே.. (தேசிய இளைஞர் பேரவைநடாத்திய அகில இலங்கை நாடகப்போட்டியில் 5 விருதுகள்- தங்கமயில் விருது உட்பட) முதற்பரிசு)
4. பாரதி மீண்டும் வருகிறார் (3 தடவைகள் தங்கப்பதக்கம் பரிசு)
நடிப்பு, பிரதியாக்கம், நெறியாள்கை இவற்றில் பலதடவைகள் அகில இலங்கை ரீதியாகப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன். வடமாகான நடிப்புப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளேன்.
கவிதை:
பல கவிதைகள் ஆக்கிப் பல கவியரங்குகளில் பங்குகொண்டுள்ளேன்,, என்கவிதைகள் டச்சுமொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.
வாழுகின்ற வாலிபங்கள் (கவிதைத் தொகுப்பு)
சிறுகதை:
துன்பமே உன்னை வரவேற்கிறேன் (முதற்பரிசு)
ஒரு வட்டத்தின் வரம்பு மீறப்படுகிறது (மூன்றாம் பரிசு)
பல சிறுகதைகள்
"சொர்க்கத்தை நோக்கி" எனது சிறுகதை டச்சு மொழியில் சர்வதேச எழுத்தாளர் திரட்டில் வெளிவந்துள்ளது.
சினிமா:
புதுயுகப் பூக்கள் (திரைக்கதை,வசனம்,)இப்பிரதி இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்காய் எழுதினேன். படம் வெளிவரவில்லை.
விசேட விருது:
லீடர் பத்திரிகை(சென்னை) "சிந்தனைச் சிற்பி"
ஈடுபாடுகள்:
அகில இலங்கை நாடகமன்றப் பேரவைச் செயலாளர் (1977-78)
அன்னை கலைக்கழகம் (ஸ்தாபகர்)
pages of poems
pages of poems
vaazhukinra vaalipangal
Poems in Tamizh from a Bundel of poems
Dramas in Tamizh
ANNAI KALAIKKAZAGAM..
Tulips fields of Netherlands
Favorite Links Page
FIRE ( AKKINI)
DUTCHPAGE ( NETHERLANDSPAGINA)



